Thursday, June 18, 2009

அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோவில் - மயிலை


தல வரலாறு

இந்த கோயிலின் மூலவர் பட்டுக் கோலவிழியம்மன் . இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல நோய்களிலிருந்து விடுவி ஆகலாம் , பொருளோடு புகழோடு வாழலாம் என்று நம்பிக்கை . இந்த அன்னை சுயம்புவாக இருந்தாலும் , அவர் தன் பிரியத்திற்கு புகழ்வாய்ந்திருக்கிறார் . அவரை 'சாக்லேட் அம்மன்' என்று கூட அழைப்பார் !

இவர் பத்ரகாளி , பிடாரி , உக்கிரகாளி என்ற பல பெயர்களுடன் அழைக்கப்
படுவார் .

இடத்தின் அமைப்பு

இந்த ஆலயம் முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ளது .

No comments: