Thursday, June 18, 2009
அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் - திருவேற்காடு
அருள்மிகு கருமாரியம்மன் மூலவர்
தல வரலாறு
ஒரு சமயம் , தேவி சூரியனின் வீற்றிற்கு சென்றாராம் , ஒரு குறிசொல்லும் கிழவியின் ரூபத்தில் . அவர் கூறினார் , "அதித்யா , நான் உமக்கு நல்ல குறி சொல்லவந்தேன் ". சூரியன் அவருக்கு கவனம் செலுத்தாமல் திமிருடன் அவரை கண்டுக்காமல் இருந்தான் ! அவன் செயல் தப்பு அல்லவா ?
பரசக்தியிற்கு கோபம் வந்தது , அவள் தன் நிஜமான ரூபத்திற்கு மாறினால் . சூரியனின் வெளிச்சம் அணைந்து போய்விட்டது ! அவர் கருப்பானார் !
உடனேயே தன் தவறை உணர்ந்து சூரியன் மன்னிப்புக் கேட்டார் . கூறினார் , "அம்மையே, என்னை மனித்து விடுங்கள். நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். தாயே , உங்கள் சரணம் அடைகிறேன்!"
கருமாரிக்கு சூரியனின் மேல் பரிதாபம் வந்தாடு , அவர் சூரியனின் உடலையும் சூரியனையும் வெளிச்சம் ஆக்கினார் . இதே நாள்தான் ஞாயிறு , அதுவும் சூரியன் அன்னையை கெஞ்சி அவரை இந்த நாளை தன் பிரண்ட நாளாக கொண்டாட கேட்டான் . அவள் ஒற்றுக்கொண்டால் .
ஒரு சமயம் , சூரபத்மன் என்ற ஒரு அரக்கன் தேவர்களை மிகவும் கொடுமை படுத்தினானாம் . அவனை சம்மரிக்க தனக்கு ஒரு குழந்தையை உண்டாக்கினாராம் சிவபெருமான். அதே குழந்தைத்தான் முருகன் . அவனின் ஆயுதமான வேலை கொடுத்தது இந்த ஆலயத்தின் ஆதிபராசக்தி .
இடத்தின் அமைப்பு
இந்த ஆலயம் சென்னை மாங்கற்றிலிருந்து பூனமல்லீ ரோடு செல்லும் வழியில் உள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment