Thursday, June 18, 2009
அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் - மேல்மருவத்தூர்
அருள்மிகு ஆதிபராசக்தி மூலவர் , மேல்மருவத்தூர்
தல வரலாறு
ஒரு சமயம் , அதிகாளர் என்ற ஒருவர மிகவும் பக்தியாக இருந்தார் . அவர் சிறுவராக இருந்தபொழுதே அம்பிகை அவருக்கு பாம்பின் ரூபத்தில் காட்சி அளித்தார் .
அதிகாளர் பெரியவர் ஆனபொழுது ஒரு திறவை ஒரு விருக்ஷத்தின் முன் ப்ரடக்ஷனம் செய்தாராம் . அந்த சமயம் மரம் பிளர்ந்டு விழுந்தது , ஒரு சுயம்பு லிங்கம் வந்தது . அதிகாளர் வாழ்ந்த இடம் , மேல்மருவத்தூரில் இந்த லிங்கத்திற்கு ஒரு கோயில் கற்றினாராம் .
ஒரு ராத்திரி , அதிகாளரின் கனவில் ஆதிபராசக்தி டோன்றினாராம் . அவர் கூறினார் "மகனே , நான் சிவன் கோயிலில் சுயம்புவாகத் தோன்றுவேன் , என் சிலையை கோயிலில் வைத்து வழிபட்டு வா ."
அடுத்த காலையில் அம்மை சொன்னப்படியே அவர் சிலை தோன்றினதாம் ! அதிகாளர் சிலையை வைத்து வழிப்பட்டாராம் .
இக்கோயிலில் பெண்கள் மற்றும் அம்மைக்கு பூஜை செய்பவராம் .
இடத்தின் அமைப்பு
இந்த திருத்தலம் காஞ்சிபுர மாவட்டத்தில் , காஞ்சிபுர மாநகர் வழியில் உள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment