Thursday, June 18, 2009
அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோவில் - மயிலை
தல வரலாறு
முண்டகக்கண்ணியம்மன் தாமரைப்பூவில் அமர்ந்து கொண்டிருக்கிறார் . இந்த அம்மனுக்கு என்ன அதிசயமென்றால் , உற்சவருக்கு தனிக்கோயில் உள்ளது !
அன்னையின் மூலவர் சுயம்பு . மூலவருக்கு ரூபம் இல்லாமல் இருக்கிறது , அதாவது , மூலவர் சிலையில் தாமரைக்கு மேல் அன்னையின் மற்றும் உள்ளது - தாமரைப்பூப் போல் . அதனால் தன் அவருக்குப் பெயர்
'முண்டகக்கண்ணியம்மன்' ; 'முண்டகம்' என்றால் தாமரை .
பழைய செந்தமிழில் 'கொற்றவை வழிப்பாடு' என்ற ஒரு அம்மன் வழிப்பாடு 'தொல்காப்பியம்' என்ற யுகத்திலும் 'சிலப்பதிகாரம்' என்ற யுகத்திலும் இருந்தது . இந்த கோயிலும் கொற்றவை வழிப்பாட்டில் சேர்ந்த கோயில் .
இடத்தின் அமைப்பு
இந்த ஆலயம் மயிலையில் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ளது .
கோயிலுக்கு அருகில் உள்ள மற்ற கோயில்கள் -
மாதவப் பெருமாள் திருக்கோயில்
கேசவப் பெருமாள் திருக்கோயில்
இந்த கோயிலுக்கு அருகில் மரீனா பீச்சும் உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment