Thursday, June 18, 2009

அருள்மிகு காமாக்ஷியம்மன் திருக்கோயில் - மாங்காடு


அருள்மிகு தபஸ் காமாக்ஷியம்மன்

தல வரலாறு

ஒரு சமயம் , சிவன் தியானம் செய்து கொண்டிருந்தாராம் . அப்பொழுது விளையாட்டாக பார்வதிதேவி அவர் கண்ணை மூடினாராம் .

பரமசிவனின் கண்ணையே மூடினால் என்ன ஆகும் ! உலகம் இருண்டது ! சர்வ ஜீவ - ஜந்துகளின் நடணமும் நின்னது !

பரமசிவநிற்கு இரொம்ப கோபம் வந்தது . அவர் கூறினார் , "உமா ! எவ்வளவு தைரியம் இருந்தால் என் கண்ணை மூடிருப்பாய் ?! போ ! என்னை வணங்கி தவம் செய் !"

ஈசன் சொன்னப்படியி அம்மையும் தவம் செய்து அவரை வழிப்பட்டார் . அவர் காலின் பெரிய விரலை மற்றும் அக்னி மேல் வைத்து மாற்ற விரல்களை மடக்கி , ஒரு கையை மேலே வெய்த்து ஜபமாலையை பிடித்து , இன்னொரு கையை கீழே மாருக்கு அருகில் வெய்த்து தவம் செய்தார் . அவர் ஒரு மாங்காய் மரத்தின் முன் தவம் செய்தார் .

தவம் முடிந்தவுடன் , சிவன் மாமரத்தில் தோன்றி கௌரியை மனர்ந்தார் . அதனால் தான் இந்த இடத்திற்குப் பெயர் 'மாங்காடு'.

இடத்தின் அமைப்பு

இந்த ஆலயம் திருவேர்கற்றிகு அருகில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலை டரிசிப்படற்குப்பின் மாங்காற்றிகு செல்லலாம் .

No comments: